Thursday, December 23, 2010
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
பாரதீய ஜனதா கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக பல்லவபுரம் நகரில் இன்று வெங்காயம் விலை மற்றும் மளிகை சாமான்கள் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதற்கு காஞ்சி மாவட்ட தலைவர் தலைவர்
K.T.ராகவன் , தலைமை வகித்தார் , பல்லவபுரம் தொகுதி பொறுப்பாளர் P.P.வெங்கடேஷ் முன்னிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரை ஆற்றினர் .இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் பாலாஜி வரவேற்புரையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் , கீழ்கட்டளை ஆனந்தனின் நன்றியுரையுடன் முடிந்தது .இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலர்கள் ஜெயகுமார் , பலராமன் ,மாவட்ட பொருளாளர் வேதகிரி,துணைத்தலைவர் பாஸ்கர் ,மற்றும் மாவட்ட sc அணி பொது செயலாளர் கிருஷ்ணகுமார்,பிரசார அணி மாவட்ட தலைவர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர் ..
இதன் புகைப்பட தொகுப்பு : Click Here

Thursday, December 2, 2010
Check out Bharatiya Janata Party - The Party with a Difference - Press Release : Ambitions of separatists have become bold due to weak attitude of Central Govt. – Anurag Thakur
Saturday, November 27, 2010
ஊழல் !
November 24, 2010.
Dr. Manmohan Singh,
Prime Minister of India,
South Block,
New Delhi.
Dear Prime Minister:
You may by now have realized that the 2G Spectrum scandal is not only bad for the country in the dimension of corruption, but now it emerges that there is a national security dimension too. The RAW, IB, CBI, ED all have enough material which they may have placed before you regarding the dubious aspects of the principal player in this scam.
According to my information two sisters, Anushka and Nadia, of Ms Sonia Gandhi had received sixty percent of the kickbacks in this deal i.e. Rs.18,000 crores each. The frequent travel of Sonia Gandhi and her immediate family to Malaysia, Hongkong, Dubai and parts of Europe including London requires to be probed under the law. What requires your special attention is the mode of the travel, not by commercial airliners, but by jets provided by the corporate sector which itself is illegal under the DGCA Rules. I find that often Ms. Sonia Gandhi and family have traveled to Dubai and then traveled onwards on private jets provided by dubious Arab business interests to Europe. It is not clear on what passport they have traveled. In Dubai they were felicitated by agencies of countries which are hostile to India including that of Pakistan.
You can no more not take a stand when evil is permeating in the country in the form of terrorism, religious conversion and demographic infiltration. The ill-gotten money in billions of dollars equivalent, the money laundering and Participatory Notes have all undermined our national integrity. The time is come for you to take a stand.
I am familiar with the information and data with our intelligent agencies. I also know that you can seek cooperation of other countries especially the United States in pooling information especially from inter Intelligence interaction that take place regularly. I hope therefore you will rise to the need of the hour and take effective steps to set right the sorry state of affairs in the country caused by overtly and covertly resident foreigners. In this connection I would like to meet you at the earliest. My Secretary will be in touch with your Secretariat to fix a time.
Yours sincerely,
(Sd SUBRAMANIAN SWAMY )

Monday, November 15, 2010
மக்களோடு மக்களாக நடந்து சென்ற மத்தியப் பிரதேச முதல்வர்
புர்ஹன்பூர், நவ.14: மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தபதி சரவணமேளாவில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மக்களோடு வெள்ளிக்கிழமை நடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க புர்ஹன்பூர் நகருக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீர் வருகை தந்தார் சிவராஜ் சிங் செüகான்.
அவரது வருகை குறித்து எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படாததால் அது யாருக்கும் தெரியவில்லை. மக்களோடு மக்களாக நடந்து சென்ற அவர் அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
இந்தப் பயணத்தின்போது மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக புர்ஹன்பூர் நகருக்கு 56 கோடியை ஒதுக்கினார். இதேபோல் பை-பாஸ் சாலை அமைப்பதற்கும் அனுமதி வழங்கினார்.
மேலும் மொஹலாயர் ஆண்ட பாரம்பரியமிக்க இந்த நகரில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை தீட்டும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நன்றி , தினமணி

Sunday, October 31, 2010
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு காங்கிரஸ், ம.ஜனதாதளத்துக்கு விழுந்த அடி: வெங்கய்ய நாயுடு

பெங்களூர், அக்.29: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு முகத்தில் விழுந்த அடி என்று பாஜக மூத்த துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு குறித்து வெங்கய்ய நாயுடு கூறியதாவது: சத்தியமேவ ஜெயதே என்பதற்கு இணங்க, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைத்தலைவர் போப்பையாவின் உத்தரவை
உயர்நீதிமன்றம் ஆமோதித்துள்ளது.
இது மகத்தான தீர்ப்பு. உண்மைக்கு என்றும் அழிவில்லை என்பதை இந்தத்தீர்ப்பு நிலைநாட்டி உள்ளது. தென் மாநிலத்தில் கர்நாடகத்தில் முதன்முதலாக அமைந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்ற சதித்திட்டம் தில்லியில் உருவானது. அதை கர்நாடகத்தில் காங்கிரஸ் பின்னணியில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி நிறைவேற்ற முற்பட்டு கையை சுட்டுக் கொண்டுவிட்டார்.
இந்த சதியின் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சி. கட்சி விரோத நடவடிக்கையில்
ஈடுபடுவோருக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதுநாட்டிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்தத்தீர்ப்பு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் முகத்தில் விழுந்த பெரிய அடியாகும். 27 எம்எல்ஏக்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் எப்படியும் எடியூரப்பா தலைமையிலான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று இரவு-பகல் தூக்கமின்றி
சுற்றிக் கொண்டிருக்கிறார் குமாரசாமி. அவரது முயற்சிக்கு என்றைக்கும் வெற்றி கிடைக்காது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிடும் என பாஜக அதிருப்தியாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் பாஜகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தனர். அது தடுக்கப்பட்டது. அவர்களை எந்தக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பாஜகவில் சேர்க்க மாட்டோம் என்றார் அவர்.
மாநில பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா கூறியதாவது: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும், கட்சி கட்டுப்பாட்டை மீறுவோருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பதற்கு 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. கட்சியில் கட்டுப்பாடுதான் முக்கியம். நான்கு பேர் சேர்ந்து கொண்டால் கட்சியையே வளைக்கலாம், தமது விருப்பப்படி நடத்தலாம் என்று கருதுவோருக்கு தக்க பாடமாக இந்தத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.
பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி?

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இங்கு நாங்கள் வீரசபதம் எடுத்துள்ளோம். தி.மு.க., அரசை நீக்க பா.ஜ., முழுமையாக செயல்படும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.அது அரசியல் எழுச்சியாக மாறவேண்டும். அதற்கான முயற்சியை செய்வோம்.தேர்தலில் எங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் தேசியம், தெய்வீகம் கொண்ட ஆட்சி அமையும். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்ககோரி, நவ.19ல் சென்னை திருவெற்றியூரில் "தாமரை யாத்திரை 'தொடங்குகிறோம். என்றார்.
கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பா? முதல்வர் எடியூரப்பா தகவல்

பெங்களூரு: ""கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து, நவம்பர் 3ம் தேதி மைசூரில் நடக்கும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்,'' என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
ஹூப்ளியில் ஒரு விவசாயி இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருப்பதற்கு, முதல்வர் எடியூரப்பா அங்கு புறப்பட்டார். முன்னதாக பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். நவம்பர் 3ம் தேதியன்று மைசூரில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில், அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து ஆலோசிக்கப்படும். அமைச்சரவையை முழு அளவில் விஸ்தரிப்பதா அல்லது இரண்டு, மூன்று பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, மற்ற இடங்களை விட்டு வைப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
மாநில அபிவிருத்திகள் மற்றும் நடக்கவுள்ள ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்களுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டியுள்ளது. இந்த தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபடி நடக்கவுள்ளது. கட்சியை வெற்றி பாதையில் நடத்திச் செல்லும் பொறுப்பு, கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள், தொண்டர்களைச் சேர்ந்தது. மாநிலம் வளர்ச்சியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மத்திய திட்ட ஆணையமே கூறியுள்ளது. இதை உணர்ந்த பின்னராவது, எதிர்க்கட்சிகள் அபிவிருத்தி விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இன்னும் அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு, மாநில மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதே வேளையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். போட்டி எம்.எல்.ஏ.,க்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பின்னர் கட்சிக்கு ஆதரவளித்த வர்த்தூர் பிரகாஷ், நரசிம்ம நாயக் ஆகியோர் அமைச்சராவது நிச்சயம் என கூறப்படுகிறது. இவர்களுடன் சிக்மகளூரு மாவட்டத்திலிருந்து அமைச்சராக எம்.எல்.ஏ., சி.டி.ரவி, ஜீவராஜுக்கிடையே போட்டி நடந்து வருகிறது. குடகிலிருந்து எம்.எல்.ஏ., அப்பச்சு ரஞ்சனும் அமைச்சராக முயற்சித்து வருகிறார். அமைச்சரவையில் ஆறு பேருக்கு வாய்ப்பளிக்க வழி இருப்பினும், நான்கு பேரை மட்டுமே தற்போதைக்கு சேர்த்துக் கொண்டு, பின்னர் நிலைமையை அறிந்து மற்ற இரு இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவர்னர் பரத்வாஜ் ராஜினாமா செய்ய வேண்டும்: வெங்கையா நாயுடு கோரிக்கை

பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் 11 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் பா.ஜ.,வுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை வரவேற்கிறேன். கட்சி மாறிகளுக்கு கிடைத்த சரியான பாடம் இது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கவர்னர் பரத்வாஜ், தன் கடமையை நேர்மையாக செய்ய தவறிவிட்டார். எனவே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை வாபஸ் பெற்று கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் மீது மரியாதை இருந்தால், கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றால், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ள வேண்டும். பா.ஜ., அரசு மக்கள் அபிவிருத்தி பணிகளை திறம்பட செய்து வருகிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
Friday, October 29, 2010
Wednesday, August 25, 2010
கமல் சந்தேஷ்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ,அகில பாரத அளவில் வெளி வரும் மாத இதழ் கமல் சந்தேஷ் இந்த இதழின் ஆகஸ்ட் மாத இதழுக்கான இணைப்பு இங்கே :-
BJP Monthly Magazine :- Kamal Sandhesh
BJP Monthly Magazine :- Kamal Sandhesh
Friday, August 20, 2010
Check out Bharatiya Janata Party - The Party with a Difference - Press release by Sh Mukhtar Abbas Naqviji on observing August 21 as "SAVE KASHMIR DAY" across the country
Sunday, August 15, 2010
Tuesday, August 10, 2010
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மரம் நடும் விழா
Aug 08 படப்பை ,State BJP IT Cell has organized a sapling project in a private Engineering college in Padappai on Monday 9th August 2010. BJP IT Cell has planted 100 saplings by the students in the college premises. The programme was attended by BJP State General Secretary Mohanarajulu, BJP State IT Cell President Kothandaraman, BJP Kancheepuram District President K T Raghavan, Kancheepuram district General secretary K.P Jayakumar, Kancheepuram district general secretary IT Cell Sanjaya Kumar and other party members from kancheepuram district.
Mohanarajulu in his brief speech urged the students to save the green cover to reduce the effects of Global warming. Kothandaraman said, the intention behind sapling plants by students is to create an awareness among students to save the green cover and encourage them to plant many more saplings. State IT cell president said that, the state IT Cell is planning to plant 1 lac saplings in other colleges and schools in the next 6 months.
Later, the 100 saplings were given to the students and college administration by the BJP partymen and the same were planted.
BJP IT cell also issued handouts to the students briefing about Global warming and its impact on the earth and preventive measures.

Friday, August 6, 2010
Wednesday, August 4, 2010
Brief points made by Shri Arun Jaitley, Leader of the Opposition (Rajya Sabha) while speaking on the debate on Price Rise in the Rajya Sabha
Tuesday, August 3, 2010
Monday, August 2, 2010
Check out Bharatiya Janata Party - The Party with a Difference - Press statement issued by BJP National Spokesperson and MP, Shri Prakash Javadekar on Sohrabbuddin
Check out Bharatiya Janata Party - The Party with a Difference - Shri L.K. Advaniji's latest blog "Reminiscing Indonesia and the idea of a Mini Bharat"
Sunday, August 1, 2010
Villupuram District
விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் நடந்த ஜூலை ஆர்பாட்டத்தை மாவட்ட தலைவர் திரு அருள் தலைமையில் நடந்தது , இதில் மாநில செயலாளர் ஆதவன் ,மாநில கோட்ட பொறுப்பாளர் திரு.ராஜசிம்மன் கலந்து கொண்டனர்.மாநில நிர்வாகி திரு M .S .ராமலிங்கம் சிறப்பு கண்டன உரையாற்றினார் .இந்த கூட்டத்திற்கு அதிகமான அளவில் தாய்மார்கள் கலந்துகொண்டனர்...
புகைப்பட தொகுப்பு
Friday, July 30, 2010
BJP memorandum submitted to President of India on Price Rise
29,July 2010, New Delhi,
BJP memorandum submitted to President of India on Price Rise Click Here
BJP memorandum submitted to President of India on Price Rise Click Here
Tuesday, July 27, 2010
குமரி மாவட்ட ஆர்ப்பாட்டம் !
நாகர்கோவில் நகரமே குலுங்கியது !
குமரி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஜூலை போராட்டத்தில் லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.இந்த கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது . மாலை சுமார் 3 .00 மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிப்பால் 2 மணிக்கே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தார்கள் . இக்கூட்ட்டதிற்கு மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார் ,பாஜக வின் முன்னால் குமரி மாவட்ட தலைவர் திரு.M .R .காந்தி மாநில துணை தலைவர்கள் திரு .H .ராஜா,திருமதி .தமிழிசை சௌந்தரராஜன் .முன்னால் தலைவர் இல .கணேசன் , பாஜக அகில இந்திய செய்தி தொடர்பாளர் திருமதி.நிர்மலா சீதாராமன் மற்றும் இந்த முன்னணியின் மாநில நிறுவன தலைவர் வீரத்துறவி அய்யா ராம.கோபாலன் பேசினார்கள் . கடைசியாக பேசிய வாழும் இளைய காமராஜர் .பொன்.ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கும் கல்வி ஊக்கதொகை அரசாங்கம் தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் தேவைபட்டால் வீடு வீடாக சென்று கூட நான் போராடுவேன் என்று பேசினார். வடசேரி அண்ணா சிலையில் இருந்து டவர் ஜங்ஷன் வரை தார் சாலையில் தார், சாலையோர மண் தெரியாத அளவிற்கு பாஜக தொண்டர்கள் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர் . திரளான அளவில் மகளிர் மற்றும் பெரும் அளவில் மாணவர்களும் கலந்து கொண்டது ஆர்பாட்டத்தின் சிறப்பு. கூட்டம் அமைதியாகவும் , கட்டுப்பாடுடன் நடைபெற்றது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியது . கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு இங்கே click here
ஆர்பாட்டத்தின் வீடியோ காட்சிகள் :
______________
Wednesday, July 21, 2010
Dr.Thamizhisai Soundararajan MBBS D.G.O
Dr.Thamizhisai Soundararajan MBBS D.G.O ,State Vice-President of BJP Tamilnadu unit and incharge of Kanchipuram and Tiruvallur District.
Her website :- Dr.Tamilisai
Saturday, July 17, 2010
ஜூலை ஆர்ப்பாட்டம்-காஞ்சி மாவட்டம்

ஜூலை 16 , 2010 , காஞ்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் K.T. ராகவன் தலைமையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்றது .
மாநில தலைவர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் , மற்றும் துணை தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டனர் .
மத்திய காங்கிரஸ் மற்றும் மாநில திமுக அரசுகள் சிறுபான்மை முஸ்லிம் , கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை கொடுக்கப்படுகிறது ,இது ஏழை இந்து மாணவர்களுக்கும் தர வேண்டும் என்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி நடத்துகிறது .
3000 மேலான தொண்டர்கள் இதில் கொண்டனர்..
ஆர்பாட்டத்தின் சில புகைப்பட தொகுப்பு ...
Subscribe to:
Comments (Atom)