Monday, November 15, 2010

தடாகம்

தடாகம் , இது பாரதிய ஜனதா ஆதரவாளர்களின் குடும்பசங்கமம் .

இதன் துவக்க விழா 14 .11 . 2010 ௦ மாலை சென்னை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

மாநில பாஜக தலைவர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்க அகில இந்திய செயலாளர் திரு.முரளிதரராவ் துவக்கிவைத்தார் .

இவ்விழாவின் புகைப்பட தொகுப்பு :இங்கே

No comments:

Post a Comment