Monday, January 31, 2011

சென்னை போராட்டம்





தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்திய சென்னை போராட்டம் , சென்னை விமான நிலையத்தின் எதிரில் உள்ள ராணுவ மைதானத்தில் 29.01.2011 அன்று நடைபெற்றது .தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள் , இந்த கூட்டம் மாநில தலைவர் திரு .பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது , அகில இந்திய தலைவர் திரு.நிதின் கட்கரி சிறப்புரை ஆற்றினார் , இதில் முன்னால் அகில இந்திய தலைவர் திரு.பங்காரு லக்ஷ்மன் மற்றும் அகில இந்திய செயலர் திரு.முரளிதர ராவ் கலந்து கொண்டு பேசினார்கள் .
காஞ்சி மாவட்ட தலைவர் திரு. K .T .ராகவன் அனைவரையும் வரவேற்றார் , Dr .தமிழிசை சௌந்தரராஜன் மாநில துணை தலைவர் , மற்றும் அகில பாரத செயற்குழு உறுப்பினர் திரு. H .ராஜா ஆகியோர் பேசினார்கள் .

இது மாநிலம் முழுதும் சென்ற தாமரை யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி.

இதை மாநில IT cell பாஜக வலைபக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பியது .

இதன் புகைப்பட தொகுப்பு :Click Here

No comments:

Post a Comment